NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 10 July 2018

கார்களில் சைடு மிரர் பயன்படுத்தவில்லையெனில் வருகின்ற அக்டோபர் 1ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும்

அக்டோபர் 1 முதல் கட்டாயம்!

கார்களில் சைடு மிரர் பயன்படுத்தவில்லையெனில் வருகின்ற அக்டோபர் 1ம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைக்கு  கார்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கு இந்த நிபந்தனை மற்றும் அபராதம் பொருந்துமா என அறிவிப்பில் வெளியிடவில்லை. மேலும், வாகனங்களின் விபத்தை தடுக்க இந்த விதிமுறை உகந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment