https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 4 July 2018

பிரேசில் அணி, உலக கோப்பை போட்டிகளில் 228 கோல்கள் அடித்து உலக சாதனை படைத்துள்ளது

பிரேசில் அணி உலக சாதனை

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த சாதனையை பிரேசில் அணி நிகழ்த்தியுள்ளது. மெக்சிகோ அணிக்கு எதிரான நாக்அவுட் சுற்றில் பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் காலிறுதிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் அடித்த இரண்டு கோல்கள் மூலம்  பிரேசில் அணி, உலக கோப்பை போட்டிகளில் 228 கோல்கள் அடித்து உலக சாதனை படைத்தது. ஜெர்மனி அணி 226 கோல்கள் அடித்துள்ளது.

No comments:

Post a Comment