NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Monday, 9 July 2018

2,500 கோடி ரூபாய் கடன் வாங்க, ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ரயில்வே ஸ்டேஷன்களின் கண்காணிப்பு கேமரா பொருத்த நிதி கிடைக்காததால், 2,500 கோடி ரூபாய் கடன் வாங்க, ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ரயில்வே ஸ்டேஷன்கள் மற்றும் ரயில் பெட்டிகளில், 3,000 கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா பொருத்த, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டது. இந்த திட்டத்துக்காக, முதல்கட்டமாக, 'நிர்பயா' நிதியில் இருந்து, 500 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.*

No comments:

Post a Comment