கட்டட விபத்து-2 பேர் கைது
சென்னை கந்தன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனை கட்டடத்தின் தூண், சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கட்டட விபத்து தொடர்பாக கட்டட பொறியாளர் முருகேசன், சிலம்பரசன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
No comments:
Post a Comment