பழனி ரோப்கார் சேவை 40 நாட்கள் நிறுத்தம்..
*பழனி முருகன் கோவில் பக்தர்கள் செல்லும் ரோப்கார் சேவை ,வருடாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று முதல் 40 நாட்கள் நிறுத்தபடும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவிப்பு ,பக்தர்கள் படிப்பாதை ,யானை பாதை,மின் இழுவை ரயில் வழியாக செல்லுமாறு அறிவுறுத்தல்...*
No comments:
Post a Comment