NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Sunday, 15 July 2018

பொன்னமராவதி அருகில் வலையபட்டி சிதம்பரம் பள்ளியில் 43விளையாட்டு விழா

பொன்னமராவதி அருகில் வலையபட்டி சிதம்பரம் பள்ளியில் 43விளையாட்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளித்தளாளர் வள்ளியம்மை தலைமைவகித்தார். பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. பள்ளி இயக்குனர் சிதம்பரம் பரிசுகள் வழங்கினார்.  இதில் துணைமுதல்வர்கள் வைதேகி, கலைமதி உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக முதல்வர் முருகேசன் வரவேற்றார்.  முடிவில் மேலாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment