ஒரே போட்டியில் 5 கேட்சுகள்: தோனியின் டி20 சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மஹேந்திர சிங் தோனி, நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 5 கேட்சுகள் பிடித்தார்.
இதன் மூலம், ஒரே டி20 போட்டியில் 5 கேட்சுகளைப் பிடித்தவர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் தோனி.
இவை தவிர, நேற்றைய போட்டியில் ஒரு ரன்அவுட்டும் செய்துள்ளார் அவர்.

COMMENTS