மேட்டூர்: நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95.03 அடியை உள்ளது. காவிரி ஆற்றில் நீர் அதிகமாக தண்ணீர் திறக்கப்படுவதால் அணைக்கு 1,07,064 கன அடி வந்து கொண்டுள்ளது.நீர் இருப்பு 59.44 டி.எம்.சி.,யாக உள்ளது. அணையிலிருந்து 1,000 கன அடி வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையில்இருந்து, காவிரி டெல்டா பாசனத்திற்கு, ஜூலை, 19ம் தேதியில் இருந்து, தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
தண்ணீர் திறப்பு அதிகரிப்பு:
இதனிடையே, கேஆர்எஸ் மற்றும் கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் 1.16 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.கேஆர்எஸ் அணையிலிருந்து 81,841 கன அடி தண்ணீரும், கபினி ஆற்றில் 35 ஆயிரம் கன அடி தண்ணீரும் திறக்கப்படுகிறது.

COMMENTS