❤🎼இரவின் மடியில்🎼❤
🎹 🎺🎸🎻 🎤🎧🥁🎷 🎹
பூ பூவா பறந்து போகும்
பட்டுபூச்சி அக்கா ;
நீ பள பளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா ;
பூ பூவா பறந்து போகும்
பட்டுபூச்சி அக்கா ;
நீ பள பளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா ;
குதிச்சு குதிச்சு ஓடிப்போகும்
குள்ளமுயல் அண்ணா;
நீ குதிக்காம கொஞ்சம் நில்லு
கூட வரேன் ஒண்ணா;
பூ பூவா பறந்து போகும்
பட்டுபூச்சி அக்கா ;
நீ பள பளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா ;
பாவாடை போல் தோகை விரிச்சு
புள்ளி மயில் வாயேன்;
என் புத்தகத்திலே குட்டி போடவே
பூஞ்சிறகு ஒண்ணு தாயேன்;
தாண்டி தாண்டி கிளைக்கு கிளை
தாவிப்போகும் குரங்கே;
நான் பாண்டியாடவே
உன்னை வேண்டி கேட்கிறேன்;
நீயும் இறங்கி ஓடிவா;
பூ பூவா பறந்து போகும்
பட்டுபூச்சி அக்கா ;
நீ பள பளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா ;
யானைக்குட்டி மாமா நீயும் தும்பிக்கையை நீட்டு,
உன் முதுகின் மேலே குந்திக்கப்போறேன்
காட்டை சுத்திக்காட்டு;
மான் குட்டியே உன் உடம்பு முழுக்க புள்ளிவச்சதாரு,
நீ துள்ளி ஓடினால் நான் துரத்தி பிடிக்கிறேன்;
நீயும் ஓடி ஒளிஞ்சுக்கோ;
பச்சை சிவப்பாய் மூக்கு இருக்குற
பச்சை கிளியே பாரு
இந்த பாப்பாவுக்கு பசியெடுக்குது
பழம் பறிச்சு போடு;
இந்த பாப்பாவுக்கு பசியெடுக்குது
பழம் பறிச்சு போடு;
பூச்சி புழுவை கொத்தி தின்கிற
ஒத்தக்கண்ணு காக்கா;
நீ மறைஞ்சு நிக்கிறே;
வடையை திருடி திங்கிறே;
நான் தான் பேச மாட்டேன் போ;
கா;
பூ பூவா பறந்து போகும்
பட்டுபூச்சி அக்கா ;
நீ பள பளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா.
திரைப்படம் : திக்கு தெரியாத காட்டில் ,
பாடல் : வாலி அவர்கள் ,
இசை : எம் .எஸ். விஸ்வநாதன் அவர்கள் ,
பாடியவர் : எம்.எஸ்.ராஜேஸ்வரி அவர்கள் ,
இயக்கம் : என்.சி.சக்ரவர்த்தி அவர்கள் ,
வெளியான ஆண்டு : 1972.
by:
Machi@Namachi-Salem
🎹 🎺🎸🎻 🎤🎧🥁🎷 🎹
பூ பூவா பறந்து போகும்
பட்டுபூச்சி அக்கா ;
நீ பள பளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா ;
பூ பூவா பறந்து போகும்
பட்டுபூச்சி அக்கா ;
நீ பள பளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா ;
குதிச்சு குதிச்சு ஓடிப்போகும்
குள்ளமுயல் அண்ணா;
நீ குதிக்காம கொஞ்சம் நில்லு
கூட வரேன் ஒண்ணா;
பூ பூவா பறந்து போகும்
பட்டுபூச்சி அக்கா ;
நீ பள பளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா ;
பாவாடை போல் தோகை விரிச்சு
புள்ளி மயில் வாயேன்;
என் புத்தகத்திலே குட்டி போடவே
பூஞ்சிறகு ஒண்ணு தாயேன்;
தாண்டி தாண்டி கிளைக்கு கிளை
தாவிப்போகும் குரங்கே;
நான் பாண்டியாடவே
உன்னை வேண்டி கேட்கிறேன்;
நீயும் இறங்கி ஓடிவா;
பூ பூவா பறந்து போகும்
பட்டுபூச்சி அக்கா ;
நீ பள பளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா ;
யானைக்குட்டி மாமா நீயும் தும்பிக்கையை நீட்டு,
உன் முதுகின் மேலே குந்திக்கப்போறேன்
காட்டை சுத்திக்காட்டு;
மான் குட்டியே உன் உடம்பு முழுக்க புள்ளிவச்சதாரு,
நீ துள்ளி ஓடினால் நான் துரத்தி பிடிக்கிறேன்;
நீயும் ஓடி ஒளிஞ்சுக்கோ;
பச்சை சிவப்பாய் மூக்கு இருக்குற
பச்சை கிளியே பாரு
இந்த பாப்பாவுக்கு பசியெடுக்குது
பழம் பறிச்சு போடு;
இந்த பாப்பாவுக்கு பசியெடுக்குது
பழம் பறிச்சு போடு;
பூச்சி புழுவை கொத்தி தின்கிற
ஒத்தக்கண்ணு காக்கா;
நீ மறைஞ்சு நிக்கிறே;
வடையை திருடி திங்கிறே;
நான் தான் பேச மாட்டேன் போ;
கா;
பூ பூவா பறந்து போகும்
பட்டுபூச்சி அக்கா ;
நீ பள பளன்னு போட்டிருப்பது
யாரு கொடுத்த சொக்கா.
திரைப்படம் : திக்கு தெரியாத காட்டில் ,
பாடல் : வாலி அவர்கள் ,
இசை : எம் .எஸ். விஸ்வநாதன் அவர்கள் ,
பாடியவர் : எம்.எஸ்.ராஜேஸ்வரி அவர்கள் ,
இயக்கம் : என்.சி.சக்ரவர்த்தி அவர்கள் ,
வெளியான ஆண்டு : 1972.
by:
Machi@Namachi-Salem
COMMENTS