காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
பொன்னமராவதி ஜூலை - 15
பொன்னமராவதி அருகே ஆலவயலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டாரம் ஆலவயல் கிராமத்தில் வட்டாரத் தலைவர் K.செல்வராஐன் தலைமையில் கட்சி அலுவலக கொடிகம்பத்தில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் ஆலவயல் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் AS.சுப்பையா முன்னிலையில் SP.மணி, நாட்டுக்கல் ராஜேந்திரன், AL.ஜிவானந்தம், சரவண பவன் மணி, ஆலவயல் மலையாண்டி , திருவாசகம், சுப்பையா, மாணிக்கம் , பெரியசாமி, மகளிர் அணி லெட்சுமி, மற்றும் கிராம காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர். இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொறுப்பாளர் S.சுப்பையா நன்றி தெரிவித்தார்.
படங்கள் மற்றும் செய்திகள்
KEERAVANI PHOTOGRAPHY

COMMENTS