#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Wednesday, 11 July 2018

நிலம் தொடர்பாக வழக்கில் ராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு

நிலம் தொடர்பாக வழக்கில் ராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு

ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர் வீரமுத்துகுமாருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிலம் தொடர்பாக வழக்கில் ஆவணங்களை சமர்பிக்க ஆணையிட்டும் சமர்பிக்காததால், பிடிவாரண்ட் பிறப்பித்து ராமநாதபுரம் சார்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment