NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 20 July 2018

தஞ்சை அருகே குடிபோதையில் இருமகன்களை கொன்ற தந்தை

தஞ்சை அருகே குடிபோதையில் இருமகன்களை கொன்ற தந்தை

தஞ்சை மாவட்டம் மெலட்டூர் அன்னப்பன்பேட்டையில் ஜெயக்குமார் என்பவர் குடிபோதையில் தனது 2 மகன்கள் மற்றும் மனைவியை மண் வெட்டியால் தாக்கியதால் தினேஷ் வயது 19,தருன் வயது 7 ஆகியோர் உயிரிழந்தனர் ஜெயக்குமாரின் மனைவி மருத்துவமனையில் அனுமதி, தப்பி ஓடிய ஜெயக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர்

No comments:

Post a Comment