NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Monday, 9 July 2018

சென்னை வந்தார் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா-நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை

சென்னை வந்தார் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா-நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை

பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா 🏛நாடாளுமன்ற 🗳தேர்தல் வரவுள்ள நிலையில், அக்கட்சியின் 👥நிர்வாகிகளுடன் அது குறித்த வியூகம் வகுக்கவும், தமிழகத்தில் பாஜகவை 💪வலுப்படுத்துவது தொடர்பான உத்திகள் குறித்தும் ஆலோசிக்க🤔 இன்று சென்னை வந்துள்ளார். இதற்காக ✈விமான நிலையம் வந்த அவருக்கு 🏛மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், முரளிதரராவ், இல.கணேசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்💐. இதனைத் தொடர்ந்து வி.ஜி.பி. கோல்டன் பீச்சுக்கு சென்ற அவர், பா.ஜ.க.வின் நாடாளுமன்றத் 🗳தேர்தலுக்கான கொள்கை தயாரிப்புக் குழுவினருடன் ஆலோசனை🤔 நடத்தினார். . பா.ஜ.க வின் உயர்மட்ட நிர்வாகக்குழுக் 👥கூட்டத்திலும் பங்கேற்க உள்ள அமித்ஷா, கூட்டணிக் கட்சியினருடன் சந்திப்பு உட்பட இரவு ⌚10 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில்🎉 பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

No comments:

Post a Comment