தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 13 July 2018

மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் ஜெய்

மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் ஜெய்

மம்மூட்டி நடிப்பில் 🎬விசக் இயக்கிய மலையாள படம் 🎥"போக்கிரி ராஜா". இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்துள்ளார் இயக்குனர் 🎬விசக். இந்த பாகத்திலும் ⭐மம்மூட்டியே ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்த ⭐பிருத்விராஜ் படங்களில் பிஸியாக இருப்பதால் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அந்த வேடத்தில் ⭐ஜெய் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment