NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Thursday, 12 July 2018

செம்மரக்கடத்தலில் சம்பாதித்த பணத்தில் திரைப்படம் தயாரிப்பு : ஆந்திர அதிகாரி தகவல்

செம்மரக்கடத்தலில் சம்பாதித்த பணத்தில் திரைப்படம் தயாரிப்பு : ஆந்திர அதிகாரி தகவல்

செம்மரக்கடத்தலில் சம்பாதித்த பணத்தை வைத்து சின்னத்திரை நடிகர் ஹரி என்பவர் திரைப்படம் தயாரித்துள்ளதாக ஆந்திர போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பதி கபிலதீர்த்தத்தில் உள்ள செம்மரக்கடத்தல் தடுப்பு ஆய்வாளர் மது இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும் ஆர்ஐஎம்பி மருத்துவ கல்லூரி மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் செம்மரக்கடத்தலில் தொடர்பு இருப்பதாக கூறினார்.

No comments:

Post a Comment