NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Thursday, 12 July 2018

கேன்சர் மையம் அமைக்க நடவடிக்கை

'கேன்சர் மையம் அமைக்க நடவடிக்கை'

🔹 புதுச்சேரியில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – நாராயணசாமி

🔹 புதுச்சேரியில் ஆண்டுதோறும் 1,000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சூழல் உள்ளது

🔹 புதுவை அரசுக்கு ஜி.எஸ்.டி மூலம் ₨1,861 கோடி வருவாய் கிடைத்துள்ளது – முதல்வர்

🔹 காரைக்காலில் புதிய நீதிமன்ற வளாகம் வரும் அக்டோபரில் திறக்கப்படும் - முதலமைச்சர்

🔹 புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் நாராயணசாமி தகவல்

No comments:

Post a Comment