NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 3 July 2018

ஓம் நமசிவாய என்பதன் அர்த்தம்


ஓம் நமசிவாய என்பதன் அர்த்தம்"

உயிரும் உடலும் ஆகிய மனிதன்
மனித உடல் என்பது தேர்.

இந்த உடலாகிய தேரில் பயணம் செய்கின்ற பயணி ஜீவன்(ஆன்மா).

இந்தத் தேரில் பூட்டப்பட்ட ஐந்து குதிரைகள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்புலன்கள்.

இந்த ஐம்புலன்களாகிய குதிரைகளைக் கட்டியிருக்கின்ற கடிவாளமாகிய கயிறு மனம்.

இந்தத் தேரை ஓட்டவேண்டிய புத்தி ஒழுங்காகச் செயல்படுபவனாக இருக்க வேண்டும்.

புத்தி ஒழுங்கானவனாக இருந்தால் ரதம் சரியாகப் பயணப்படும்...

ஓம் நமசிவாய என்பதன் அர்த்தம்,..

ஓம் - மூச்சி ஒலி (ஆன்மா)

- நிலம், தேவதை - நீலி, புலன் - மூக்கு, ஞானம்-வாசனை, கரணம்- முனைப்பு..

- மழை(நீர்), தேவதை - மாரி, புலன் - நாக்கு, ஞானம்-சுவை, கரணம்- நினைவு..

சி - நெருப்பு, தேவதை - காளி, புலன் - கண், ஞானம்-ஒளி, கரணம்- அறிவு...

வா - வாயு, தேவதை - சூலி, புலன் - மெய், ஞானம்-உணர்வு, கரணம்- மனம்...

- ஆகாயம், தேவதை - பாலி, புலன் - காது, ஞானம்-ஒலி,..

ஓம் நமசிவாய......

No comments:

Post a Comment