கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா
புதுக்கோட்டை சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச்சங்கம் சார்பாக கர்மவீரர் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காமராஜர்புரத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு சங்கத்தலைவர் மாருதி மோகன்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. உடன் சிவாஜி சமூக நலப்பேரவை தலைவர் சுப்பையா, ஜெயராணி மெட்ரிக்பள்ளியின் ஆலோசகர் பொறியாளர் ராஜராஜன், செல்வரத்தினம், ஆட்டோ ஓட்டுனர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் சங்க செயலாளர் ஆரோக்கிய சாமி நன்றி கூறினார்.

COMMENTS