தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 13 July 2018

"இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தை விட மோசமான படம் எடுப்பேன் -சிம்பு

"இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தை விட மோசமான படம் எடுப்பேன் -சிம்பு

சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் "இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்திற்கு நீங்கள் ஆதரவு தருவீர்களா என்று சிம்புவிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சிம்பு தான் இதைவிட பல மடங்கு மோசமான அடல்ட் படம் எடுப்பேன் என கூறியுள்ளார்.மேலும், இவர் இன்டர்நெட்டில் பார்ன் என்று போட்டால் எந்த தடையும் இன்றி குழந்தைகள் கூட அடல்ட் வீடியோக்களை பார்க்க முடிகிறது இதை யாரும் கேட்கவில்லையே என கூறியுள்ளார்.

No comments:

Post a Comment