தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Monday, 30 July 2018

காவேரி மருத்துவமனைக்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். வருகை!

காவேரி மருத்துவமனைக்கு ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். வருகை!

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல்நிலையை அறிந்துகொள்ள பல்வேறு பிரமுகர்களும் மருத்துவமனைக்கு வந்து சென்று கொண்டிருக்கின்றனர. இந்நிலையில், முதல்வர் பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் சற்றுமுன் காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர்

No comments:

Post a Comment