தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 17 July 2018

பொன்னமராவதி அழகியநாச்சி அம்மன் கோவில் தேரோட்டம் தேதி அறிவிப்பு..

அழகியநாச்சி அம்மன் கோவில் தேரோட்டம் தேதி #அறிவிப்பு..

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் தொட்டியம்பட்டி செல்லும் வழியில் உள்ள வரலாற்று கோவில்களில் ஒன்றான அழகியநாச்சி அம்மன் கோவில்  தேரோட்டம் தேதி அறிவிப்பு..

2018 ஆம் ஆண்டு இம்மாதம் வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி காப்பு காட்டுதலுடன் துவங்கி அதே ஜூலை மாதம்  31 ஆம் தேதி இந்தாண்டு புதுப்பிக்கப்பட்ட புதிய தேரில் பவனி வரும் அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெறவுள்ளது.

அன்பார்ந்த வெளிநாட்டு, வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் வாழ் தமிழர்களுக்கு நம்ம ஊர் தேரோட்ட தகவல்கள்..
பார்க்கவும் பின்பு பகிரவும்...

No comments:

Post a Comment