அழகியநாச்சி அம்மன் கோவில் தேரோட்டம் தேதி #அறிவிப்பு..
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் தொட்டியம்பட்டி செல்லும் வழியில் உள்ள வரலாற்று கோவில்களில் ஒன்றான அழகியநாச்சி அம்மன் கோவில் தேரோட்டம் தேதி அறிவிப்பு..
2018 ஆம் ஆண்டு இம்மாதம் வருகின்ற ஜூலை 22 ஆம் தேதி காப்பு காட்டுதலுடன் துவங்கி அதே ஜூலை மாதம் 31 ஆம் தேதி இந்தாண்டு புதுப்பிக்கப்பட்ட புதிய தேரில் பவனி வரும் அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெறவுள்ளது.
அன்பார்ந்த வெளிநாட்டு, வெளிமாநிலம் மற்றும் வெளியூர்களில் வாழ் தமிழர்களுக்கு நம்ம ஊர் தேரோட்ட தகவல்கள்..
பார்க்கவும் பின்பு பகிரவும்...

COMMENTS