NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Saturday, 14 July 2018

நாளை அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது!

நாளை அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை  கிடையாது!

*காமராஜரின் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி (நாளை) கல்வி வளர்ச்சி நாள் விழாவாக பள்ளிகளில் கொண்டாடப்பட உள்ளதால் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்ற போதிலும்கூட மாணவர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டும். பள்ளிகளில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள்  கட்டுரை, பேச்சுப்போட்டி நடைபெறும்.

No comments:

Post a Comment