NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Monday, 2 July 2018

புதுச்சேரி-விழுப்புரம் வழித்தடத்தில் சிறப்பு அரசு பேருந்து

மக்கள் வசதிக்காக 6-ம் தேதி புதுச்சேரி-விழுப்புரம் வழித்தடத்தில் சிறப்பு அரசு பேருந்து இயக்கப்படும்¡

*புதுச்சேரி: மக்கள் வசதிக்காக 6-ம் தேதி புதுச்சேரி-விழுப்புரம் வழித்தடத்தில் சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுரங்கப்பாதை பணி காரணமாக புதுச்சேரி-விழுப்புரம் ரயில் சேவை ஜூலை 6-ல் தற்காலிகமாக நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 6-ம் தேதி காலை 6.30 மணி முதல் மலை 5.30 மணி வரை ரயிகள் இயக்கப்படாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.*

No comments:

Post a Comment