NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Thursday, 5 July 2018

ரெட் பஸ் நிறுவனத்தில் வேலை: பெங்களூரில் வாக்-இன்!

ரெட் பஸ் நிறுவனத்தில் வேலை: பெங்களூரில் வாக்-இன்!

  
ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் இணையதளமாக ரெட் பஸ் என்கிற தளம் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் பெங்களூரு கிளையில் தற்போது காலியாக உள்ள அசோசியேட், சீனியர் அசோசியேட் பணிக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

*விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஜூலை 05,06 தேதிகளில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.*

*பணி:* அசோசியேட்

*கல்வித்தகுதி:* ஏதாவது ஒரு துறையில் பட்டம் (ஆண்கள் மட்டும்).

*அனுபவம்:* 0-1 ஆண்டுகள்

*நேர்முகத்தேர்வு தேதி:* ஜூலை 05,06

நேரம்: காலை 11.00 மணி முதல்

*சம்பளம்:* வருடம் ரூ.1,25,000-ரூ.4,25,000

*தகுதிகள்:*

எம்எஸ் ஆபிஸில் குறைந்தபட்ச அறிவு.
ஆங்கிலத்தில் சரளமாக பேசும், எழுதும், திறமை அவசியம். மேலும் சவுத்இந்தியன் மொழிகள் அறிந்திருப்பது விரும்பத்தக்கது.
ஷிப்ட் முறையில் பணி நடைபெறும்.
பணியிடம்: பெங்களூரு.

*குறிப்பு:* உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.

*விண்ணப்பிக்கும் முறை:* மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

*மேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்:*

ரின்கு ஜெய்ன்

*நேர்முகத்தேர்வு முகவரி:*
redBus (Ibibo Group Pvt. Ltd),
B1 Golden Enclave, Floor 1,
Corporate Block, Old Airport Road,
Bangalore - 560017

No comments:

Post a Comment