https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 6 July 2018

வாட்ஸ்அப்- புதிய அப்டேட்

வாட்ஸ்அப்- புதிய அப்டேட்

வாட்ஸ் அப்பில் வதந்தி, போலி செய்திகள் பரவுவதை தடுக்க குரூப் அட்மின்களுக்கு கூடுதல் அதகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, குரூப்பில் யாரெல்லாம் தகவல்களை பகிரலாம் என்பதை கட்டுப்படுத்தலாம். குரூப்பில் இருந்து வெளியேறிவரை மீண்டும் இணைக்க முடியாது. குரூப்பை உருவாக்கியவரை நீக்க முடியாது போன்றவற்றை பெறலாம். இதற்கு ப்ளேஸ்டோரில் சென்று வாட்ஸ்அப்பை அப்டேட் செய்யுங்கள்.

No comments:

Post a Comment