தனுஷ்கோடியில் தகவல் மையம்
தனுஷ்கோடி அருகே இந்திய ராணுவ தகவல் தொடர்பு மையம் அமைக்கப்பட உள்ளது.ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி செல்லும் சாலையில் புதுரோடு அருகில் அடர்ந்த சவுக்கு காட்டில் இந்திய ராணுவ தகவல் தொடர்பு மையம் அமைக்கப்பட உள்ளது.
இதற்கு 3 ஏக்கர் நிலத்தை ராமேஸ்வரம் வருவாய்துறையினர் வழங்கினர். நேற்று மண் அள்ளும் இயந்திரம் மூலம் அப்பகுதியை சரி செய்யும் பணி நடந்தது.

COMMENTS