அறிந்துகொள்வோம்
💢 ட்ரெயினில் சில எண்கள் எழுதப்பட்டிருப்பதை கவனித்திருப்பீர்கள்.
▪ அது எதைக் குறிக்கிறது என தெரியுமா??
▫ புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது
▪ முதல் இரண்டு எண்கள் அந்த கோச் எந்த வருடம் தயாரிக்கப்பட்டது என்பதாகும்.
▫ கீழிருக்கும் வண்டி1998.
▪ மீதியுள்ள எண்கள்அந்த வருடத்தில் தயாரிக்கப்பட்டமொத்த கோச்களின் எண்ணிக்கையாகும்.
🔲 உதாரணமாக படத்தில் காண்பிக்கும் 337என்பது அந்தவருடத்தில் தயாரிக்கப்பட்ட அந்த கோச்சின் எண்ணாகும்.
📌 1998 - ல் தயாரிக்கப்பட்ட337 வது பெட்டியாகும்.

COMMENTS