NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Thursday, 12 July 2018

புதுவை பேரவையில் கஞ்சா பொட்டலங்களை காட்டிய அதிமுக-வினரால் பரபரப்பு...

புதுவை பேரவையில் கஞ்சா பொட்டலங்களை காட்டிய அதிமுக-வினரால் பரபரப்பு...

_*🕺🏿புதுச்சேரி சட்டப்பேரவையில் அதிமுக-வினர் கஞ்சா பொட்டலங்களை காட்டியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கஞ்சா பொட்டலங்களை பேரவையில் காட்டிய அதிமுக-வினர், மாநிலத்தில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக குற்றஞ்சாட்டினர். மாநிலத்தில் சரளமாக கஞ்சா போன்ற போதை வஸ்துக்கள் விற்கப்படுவதால் இளைஞர்களின் வாழ்க்கை பாழாவதாக சாடினர்.*_

No comments:

Post a Comment