NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Thursday, 12 July 2018

குஜராத்தில் கனமழை: இயல்பு வாழ்க்கை முடங்கியது!

குஜராத்தில் கனமழை: இயல்பு வாழ்க்கை முடங்கியது!

குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தெற்கு குஜராத்தின் நவசாரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 178 மில்லிமீட்டர் மழையும், சூரத் மாவட்டத்தில் 176 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அகமதாபாத்-மும்பை இடையிலான ரயில்போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment