NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 3 July 2018

ஆதார் எண்ணை கொண்டே இனி பான் எண்:


ஆதார் எண்ணை கொண்டே இனி பான் எண்:

ஆதார் எண்ணை வைத்து, பான் எண் வழங்கும் புதிய திட்டத்தை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் முதன்முறை பான் எண் வாங்க உள்ளவர்கள், தங்களது ஆதார் எண்ணை கொண்டு, இந்த E PAN எண்ணை பெற்று கொள்ளலாம்.

முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், குறிப்பிட்ட சில காலத்திற்கு மட்டுமே இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment