NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 20 July 2018

வேலை நிறுத்தம் : சம்பளம் பிடித்தம்

வேலை நிறுத்தம் : சம்பளம் பிடித்தம்

🔸🔹சென்னை : காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உட்பட, 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், ஜூலை, 3 முதல், 12 வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

🔸🔹இந்நிலையில், போராட்டம் நடந்த, நாட்களில் வேலைக்கு வராத, ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் மற்றும் அலுவலர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யும்படி, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர், பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்

No comments:

Post a Comment