தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Saturday, 21 July 2018

பிரதமர் மோடிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் - சுப்ரமணியன் சுவாமி

பிரதமர் மோடிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் - சுப்ரமணியன் சுவாமி

ரஷ்யா மற்றும் வட அமெரிக்காவில் விச ஊசியை உட்புகுத்த இது போன்ற சில நவீன வழிமுறைகளை பின் பற்றுகின்றனர். ராகுல் காந்தியை கட்டி தழுவ அனுமதித்திருக்கக் கூடாது, எனவே பிரதமர் மோடி அது போன்று ஏதும் தனது ஊடலில் ஏற்றப்பட்டுள்ளதா என மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என அவர் தனது டிவிட்டரில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment