NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Thursday, 12 July 2018

புதுக்கோட்டை சந்தைபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டது

உலக மக்கள் தினம்

      ஜீலை 11 இன்று சந்தைபேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டது. சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச்சங்கம் தலைவர் மு..மோகன்ராஜ்இ செயலாளர் சு.ஆரோக்கியசாமிஇ மு.திருப்பதிஇ சு.ஜெயக்குமாhஇ; சு.ஆ.துரைமணி ஆகியோர் கலந்துகொண்டு மக்கள் தொகை விழிப்புணர்வு பற்றி பேசினார்கள். முன்னதாக தலைமை ஆசிரியர் திரு.சோ.விஜயமாணிக்கம் அனைவரையும் வரவேற்றார்.

No comments:

Post a Comment