NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Sunday, 22 July 2018

காவிரி ஆற்றை கடக்க வேண்டாம்!

காவிரி ஆற்றை கடக்க வேண்டாம்!

கல்லணையில் அதிகளவு நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றை பொதுமக்கள் கடந்து செல்ல வேண்டாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதையடுத்து,  காவிரி ஆற்றில் குளிக்கவோ, இறங்கவோ கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக 20,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment