NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 10 July 2018

எக்ஸ்க்ளூசிவ் நியூஸ்க்காக செய்தியாளர்கள் செய்த சேட்டை!

எக்ஸ்க்ளூசிவ் நியூஸ்க்காக செய்தியாளர்கள் செய்த சேட்டை!

தாய்லாந்து சியாங் ராய் மாகாணத்தில் உள்ள தாம் லுவாங் குகைக்குள் சிக்கிய அனைவரையும் மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். இவர்களை மீட்க தொடர்ந்து மூன்று நாட்களாக பல நாட்டு வீரர்களின் உதவியுடன் மீட்பு பணி நடைபெற்றது. இதில், சில பத்திரிகையாளர்கள் எக்ஸ்க்ளூசிவ் செயதி தர வேண்டும் என்பதற்காக பாதுகாப்பு படை-போலீசார் நடுவேயான வயர்லெஸ் உரையாடலை ஓட்டு கேட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

No comments:

Post a Comment