NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Thursday, 12 July 2018

டெல்லியில் மவுசு காட்டும் மலைநெல்லி!

டெல்லியில் மவுசு காட்டும் மலைநெல்லி!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் சாகுபடி செய்யப்படும் மலை நெல்லிக்கு டெல்லியில்மவுசு  அதிகரித்துள்ளது. ஆண்டிப்பட்டியில் அறுவடை செய்யப்படும் மலைநெல்லி டெல்லி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு செல்கிறது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். நெல்லி ஒரு கிலோ ரூ.13 வரை விற்கப்படுகிறது. ஆனால் கடைகளில் ரூ. 50க்கு விற்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment