NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 27 July 2018

திருச்சி மாவட்டம்-முக்கொம்பு

மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர், கரூர் மாவட்டம், மாயனுார் கதவணை வழியாக, திருச்சி மாவட்டம், முக்கொம்பு அணைக்கு வந்துள்ளது. 

அங்கிருந்து பாசனத்துக்கு காவிரியிலும், அதிகப்படியான தண்ணீர், கொள்ளிடம் ஆற்றிலும் (இடது பக்கம்) திறக்கப்பட்டுள்ளது. 

இரண்டு ஆறுகளிலும், கடல் போல் ஆர்ப்பரித்து பெருக்கெடுத்துள்ள தண்ணீருக்கு இடையே , 

தீவு போல் காட்சியளிக்கும் முக்கொம்பு. 

No comments:

Post a Comment