NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 6 July 2018

பிட்காயின் பணத்திற்கு இந்திய அரசு முற்றுப்புள்ளி

பிட்காயின் பணத்திற்கு ஸ்வாகா!

பிட்காயின் உள்ளிட்ட  எல்லா வித கிரிப்டோ கரன்ஸி பரிவர்த்தனைகளுக்கும் இந்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.ஜூலை 6 முதல் பிட்காய்ன் பரிவர்த்தனைகளை இந்திய வங்கிகள் மூலம் செய்ய முடியாது. இந்திய ரூபாக்கு பிட்காய்ன்களை வாங்கவோ, விற்கவோ முடியாது. பிட்காய்ன் எக்ஸ்சேஞ்ச்களுக்கும், கிரிப்டோ கரன்ஸி டீலர்களுக்கும் வங்கிகள் எந்த சேவையும் வழங்கக்கூடாது என ஆர்பிஐ உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment