சுறாக்கள் மத்தியில் புகைப்படம் எடுத்த போது மாடல் அழகிக்கு நேர்ந்த ஆபத்து
🔹🔸அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், கடலுக்குள் நீச்சலடித்த மாடல் அழகியை ராட்சத சுறாமீன்கள் சுற்றி வளைத்து கடித்துக் குதறின.
🔹🔸எச்சரிக்கைப் பலகையைப் பொருட்படுத்தாமல், கத்ரினா எலி ஜரதுஸ்கி என்பவர் நீச்சல் உடையில் போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, சுற்றியிருந்த சுறாமீன்கள் அவரைக் கடித்துக் குதறின. சுறாவிடமிருந்து விடுபட்டு ரத்தம் சொட்ட அவர் வேகமாக நீந்தினார்.
🔹🔸மற்ற சுறாக்கள் ரத்த ருசி காணும் முன்பு தப்பிவந்த கத்ரினா மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற்றார்
COMMENTS