தள்ளாடும் பாட்டியை தேடும் ரஜினி மகள்..!
நடிகர் ரஜினி மகள் சௌந்தர்யா ட்விட்டரில் ஒரு பாட்டி சுவற்றில் வரைவது போன்ற போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்த போட்டோவில் உள்ள பாட்டி குறித்து தகவல் அறிந்தால் தெரிவிக்கவும் எனவும் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பலரும் ரிப்ளே செய்து வருகின்றனர். சமீபத்தில் தோட்டத்து பாடகரை பாடகர் சங்கர் மகாதேவன் தேடிக் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

COMMENTS