தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Tuesday, 17 July 2018

மின்கம்பியை பிடித்த வாலிபர் உயிர் ஊசல்...

மின்கம்பியை பிடித்த வாலிபர் உயிர் ஊசல்...

 🕺🏿தாம்பரம் ரயில் நிலைய பணிமனை அருகே நேற்று மின்சார ரயிலின் மேல்  ஏறி மின்சார கம்பியை பிடித்த வாலிபர் உடல் கருகி மயங்கி  விழுந்தார். தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் கருகிய வாலிபருக்கு சுமார் 30 வயது இருக்கும்.  படுகாயமடைந்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

No comments:

Post a Comment