வருமான வரிக் கணக்கு தாக்கல்: சிறப்பு உதவியாளர்களுக்கு ஏற்பாடு....
சென்ற நிதியாண்டுக்கான (2017-18) வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்வோருக்கு உதவி புரிவதற்காக சிறப்பு உதவியாளர்களை சென்னை வருமான வரி அலுவலகம் நியமித்துள்ளது.
"Tax Return Preparer' என்றழைக்கப்படும் சிறப்பு உதவியாளர்கள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி தலைமை அலுவலகத்தில் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் வருமான வரியைத் தாக்கல் செய்வதற்கான உதவிகளை செய்து கொடுப்பர் என்று வருமான வரித் துறை அலுவலக உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

COMMENTS