https://drive.google.com/open?id=13X8XQ32SfkbLbYGX6dmotIdw0OD6HLwL
#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Friday, 6 July 2018

தமிழ் ஆய்வியல் நிறைஞர் மற்றும் தமிழ் முதுநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் - அறிவிப்பு

தமிழ் ஆய்வியல் நிறைஞர் மற்றும் தமிழ் முதுநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் - அறிவிப்பு

தமிழ் ஆய்வியல் நிறைஞர் மற்றும் தமிழ் முதுநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  www.ulakaththamizh.org என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் பல்கலை., ஏற்புடன் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு 044-22542992, 22540087 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment