உலக கோப்பை கால்ப்பந்து போட்டிப் பரிசு விவரம் :
*கோடிக்கணக்கில் பரிசு உலக கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு முதல் பரிசாக ரூ.256 கோடி கிடைக்கும். 2வது இடம் பிடிக்கும் அணி ரூ.188 கோடி பெறும். 3வது இடத்துக்கு ரூ.161 கோடி, 4வது இடத்துக்கு ரூ.148 கோடி வழங்கப்பட்ட நிலையில், கால் இறுதியில் தோற்ற 4 அணிகளுக்கு தலா ரூ.107 கோடி, ரவுண்ட் ஆப் 16ல் வெளியேறிய அணிகளுக்கு தலா ரூ.80 கோடி, லீக் சுற்றுடன் மூட்டை கட்டிய அணிகளுக்கு தலாரூ.50 கோடி என, இந்த தொடரில் மொத்தம் ரூ.2697 கோடி பரிசு அளிக்கப்படுகிறது.*
COMMENTS