காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
🔹 இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதை உறுதி செய்ய வேண்டும்
🔹 ஹெல்மெட், சீட் பெல்ட் அணிவதை உறுதி செய்யும் சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும்
🔹 தமிழக காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
🔹 வாகனத்தின் முகப்பு விளக்குகளில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டுவதை கட்டாயமாக்க வேண்டும்
🔹 ஜூலை 27ம் தேதிக்குள் தமிழக அரசு அறிக்கையை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் ஆணை
🔹 தேவையற்ற முறையில் ஹை-பீம்மில் வாகனம் இயக்குவதை தடுக்கவேண்டும் - உயர்நீதிமன்றம்
COMMENTS