உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப்!
தென்னாப்பிரிக்காவில் இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளின் நிதி உதவியுடன் ரெடியோ டெல்ஸ்கோப் அமைக்கப்பட்டுள்ளது. அண்டத்தில் துல்லியமாக படம் பிடிக்கவும், மாற்றங்களை கண்காணிக்கவும் இந்த டெல்ஸ்கோப் பயன்படும் என கூறப்படுகிறது. இந்தியா, கனடா, இத்தாலி, நியூசிலாந்து, சீனா, ஸ்பெயின், சுவீடன், நெதர்லாந்து, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இந்த திட்டத்திற்கு உதவி செய்துள்ளன.

COMMENTS