NATRINAI FM


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Labels

Search This Blog

Sunday, 1 July 2018

ரயில் கால ரயில் கால அட்டவனை விவரம் காரைக்குடி - பட்டுக்கோட்டை

ரயில் கால ரயில் கால அட்டவனை விவரம்  காரைக்குடி பட்டுக்கோட்டை இடையே நிறைவடைந்த  அகல ரயில் பாதையில் ஜூலை 2ம் தேதி முதல் வாரம் இருமுறை பிரதி திங்கள் மற்றும் வியாழக்கிழமை சிறப்பு பயணிகள் ரயில் சேவை_3 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இயக்கப்படுகிறது ரயில் கால அட்டவணை விவரங்கள் Train.no:06856 காரைக்குடியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு கண்டனூர் புதுவயல்(06.28-06.29) பெரிய கோட்டை(06.43-06.44) வளரமாணிக்கம்(06.59-07.00)அறந்தாங்கி(08.20-08.23)பேராவூரணி(09.45-09.47)ஒட்டங்காடு(10.55-10.56)வழியாக மதியம்(12.30 மணிக்கு பட்டுக்கோட்டை வந்து சேரும் அதேபோல்Train no:06855  பட்டுக்கோட்டையில் இருந்து மதியம்1மணிக்கு புறப்பட்டு ஒட்டங்காடு(14.20-14.21)பேராவூரணி(15.30-15.32)ஆயிங்குடி(16.44-16.45)அறந்தாங்கி(16.55.16.57)வளரமாணிக்கம்(18.17-18.18)பெரியக்கோட்டை கண்டனூர் புதுவயல் (18.49-18.50)வழியாக இரவு7.30மணிக்கு  காரைக்குடி வந்து சேரும் காரைக்குடி- பட்டுக்கோட்டை இடையிலான73-கி.மீ தூரத்தை கடந்த 6மணி நேரம்30 நிமிடங்கள் ஆகிறது அறந்தாங்கி -பேராவூரணி  ஆகிய இரயில் நிலையங்களில் -2நிமிடங்கள் இடைவெளியிலும் மீதமுள்ள நிலையங்களில்1நிமிடம் மட்டும் ரயில் நின்று செல்லும் என அறிவிப்பு வந்துள்ளது மகிழ்ச்சி என்றென்றும் பொது சேவையில் AIYF&AISF விவரம்  காரைக்குட பட்டுக்கோட்டை இடையே நிறைவடைந்த  அகல ரயில் பாதையில் ஜூலை 2ம் தேதி முதல் வாரம் இருமுறை பிரதி திங்கள் மற்றும் வியாழக்கிழமை சிறப்பு பயணிகள் ரயில் சேவை_3 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இயக்கப்படுகிறது ரயில் கால அட்டவணை விவரங்கள் Train.no:06856 காரைக்குடியில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு கண்டனூர் புதுவயல்(06.28-06.29) பெரிய கோட்டை(06.43-06.44) வளரமாணிக்கம்(06.59-07.00)அறந்தாங்கி(08.20-08.23)பேராவூரணி(09.45-09.47)ஒட்டங்காடு(10.55-10.56)வழியாக மதியம்(12.30 மணிக்கு பட்டுக்கோட்டை வந்து சேரும் அதேபோல்Train no:06855  பட்டுக்கோட்டையில் இருந்து மதியம்1மணிக்கு புறப்பட்டு ஒட்டங்காடு(14.20-14.21)பேராவூரணி(15.30-15.32)ஆயிங்குடி(16.44-16.45)அறந்தாங்கி(16.55.16.57)வளரமாணிக்கம்(18.17-18.18)பெரியக்கோட்டை கண்டனூர் புதுவயல் (18.49-18.50)வழியாக இரவு7.30மணிக்கு  காரைக்குடி வந்து சேரும் காரைக்குடி- பட்டுக்கோட்டை இடையிலான73-கி.மீ தூரத்தை கடந்த 6மணி நேரம்30 நிமிடங்கள் ஆகிறது அறந்தாங்கி -பேராவூரணி  ஆகிய இரயில் நிலையங்களில் -2நிமிடங்கள் இடைவெளியிலும் மீதமுள்ள நிலையங்களில்1நிமிடம் மட்டும் ரயில் நின்று செல்லும் என அறிவிப்பு வந்துள்ளது

No comments:

Post a Comment