பொன்னமராவதி ஜூலை-15
பொன்னமராவதியில் உள்ள அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் பள்ளியின் முதல்வர் அருட்சகோதரி ச. ம.மரியபுஷ்பம் அவர்கள் தலைமை ஏற்று சிறப்பு செய்தார்.பொன்னமராவதி காங்கிரஸ் பேரியக்கத்தின் நகரத்தலைவர் Er.பழனியப்பன் அவர்கள் முன்னிலை ஏற்றார். விழாவில் சீனா டவர்ஸ் உரிமையாளர் மதிப்பிற்குரிய PRC.சிங்காரம் அவர்களும்,தொட்டியம்பட்டி ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் திரு.சோலையப்பன் அவர்களும் வாழ்த்துரை வழங்க, தேனூர் ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் திரு.கிரிதரன் அவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க விழா இனிதாக நிறைவுபெற்றது.பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் கண் கவர் நிகழ்ச்சியாக நடைபெற்றது. மாணவர்களுக்கு முதல்வர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இனிப்புகள் வழங்கினர்.முன்னதாக ஆசிரியர் திருமதி.கலைச்செல்வி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். நிறைவாகஆசிரியர் திரு.முத்துவேல் அவர்கள் நன்றி உரை கூறினார்.திரு.பிரின்ஸ் (எ)இளவரசன் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
படங்கள் மற்றும் செய்திகள்
KEERAVANI PHOTOGRAPHY

COMMENTS