--> HISTORY OF THE TODAY 13.07.2018 | Whatsapp Useful Messages

HISTORY OF THE TODAY 13.07.2018

திருவள்ளுவர் ஆண்டு 2049-ஆனி  29
   13.07.2018-வெள்ளிக்கிழமை 
வரலாற்றில் இன்று



                நிகழ்வுகள்




கிமு 587 – சாலமோனின் கோவில்இடிக்கப்பட்டதை அடுத்து,பாபிலோனின் எருசலேம் முற்றுகைமுடிவுக்கு வந்தது.

1249 – இசுக்கொட்லாந்தின்மன்னராக மூன்றாம் அலெக்சாந்தர்முடிசூடினார்.

1643 – இங்கிலாந்து உள்நாட்டுப் போர்: இங்கிலாந்தில் என்றி வில்மட் பிரபுவின் முடியாட்சி சார்புப் படைகள் சேர் வில்லியம் வோலர் தலைமையிலான நாடாளுமன்ற சார்புப் படைகளைத் தோற்கடித்தனர்.

1844 – இலங்கையில் காவற்துறை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன.

1863 – நியூயார்க் நகரத்தில் அரசுக்கு எதிரான மூன்று நாள் கலவரங்கள் ஆரம்பமாயின. 120 பேர் கொல்லப்பட்டனர்.

1869 – இந்துப் பிள்ளைகளின் கல்விக்கு ஆறுமுக நாவலர்யாழ்ப்பாணம்,வண்ணார்பண்ணையில் ஓர்ஆங்கிலப் பாடசாலையை நிறுவினார்.

1878 – பெர்லின் உடன்பாட்டை அடுத்து ஐரோப்பிய நாடுகள் பால்கன் குடாவின் வரைபடத்தை மாற்றியமைத்தன. செர்பியா,மொண்டெனேகுரோ, உருமேனியாஆகியன முழுமையாக உதுமானியப் பேரரசிடம் இருந்து விடுதலை அடைந்தன.



1878: ஹாலிவுட் குறியீடு

1923 – லாஸ் ஏஞ்சலீசில்ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில்"ஹாலிவுட் குறியீடு" அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது. ஆரம்பத்தில் இது "ஹாலிவுட்லாந்து" என எழுதப்பட்டாலும் பின்னர் 1949இல் தற்போதைய பெயருக்கு மாற்றப்பட்டது.

1930 – முதலாவது உலகக்கோப்பை காற்பந்து போட்டிகள் உருகுவையில்ஆரம்பமாயின. லூசியென் லோரென்ட் பிரான்சுக்காகமெக்சிகோவுக்கு எதிராக முதலாவது கோலைப் போட்டார்.

1931 – காஷ்மீர், ஸ்ரீநகரில்காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 75 பேர் கொல்லப்பட்டனர்.

1941 – இரண்டாம் உலகப் போர்:மொண்டெனேகுரோ மக்கள் அச்சு நாடுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தனர்.

1971 – மொரோக்கோவில்தோல்வியடைந்த இராணுவப் புரட்சியில் ஈடுபட்ட பத்து இராணுவத்தினர் தூக்கிலிடப்பட்டனர்.

1977 – சோமாலியா எத்தியோப்பியாமீது போரை ஆரம்பித்தது.

1977 – மின்சார இழப்பினால் நியூயார்க் நகரம் 25 மணி நேரம் இருளில் மூழ்கியதில் பல கொள்ளைச் சம்பவங்களும் பல்வேறு சமூக விரோத நிகழ்வுகளும் இடம்பெற்றன.

1989 – இலங்கைத் தமிழரசுக் கட்சித்தலைவர் அ. அமிர்தலிங்கம், வெ. யோகேசுவரன் ஆகியோர்கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1997 – சே குவேராவினதும்தோழர்களதும் உடல் எச்சங்கள்கியூபாவுக்குக் கொண்டுவரப்பட்டன.

2001 – சீனாவின் பெய்ஜிங் நகரம்2008க்கான ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்குத் தகுதி பெற்றது.

2005 – பாக்கித்தானில் கோட்கி என்ற இடத்தில் மூன்று தொடருந்துகள்மோதியதில் 150 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.

2011 – மும்பை நகரில் இடம்பெற்றமூன்று குண்டுவெடிப்புகளில் 26 பேர் கொல்லப்பட்டு, 130 பேர் காயமடைந்தார்.

2011 – தெற்கு சூடான் ஐக்கிய நாடுகளில் இணைந்தது.

2016 – ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கேமரன் தனது பதவியைத் துறந்தார். தெரசா மேபுதிய பிரதமரானார்.



                    பிறப்புகள்



கிமு 100 – யூலியசு சீசர், உரோமத் தளபதி (பி. கிமு 44)

1590 – பத்தாம் கிளமெண்ட் (திருத்தந்தை) (இ. 1676)

1841 – ஓட்டோ வாக்னர், ஆத்திரிய கட்டிடக் கலைஞர் (இ. 1918)

1854 – அரிசுடார்க் பெலோபோல்சுகி, உருசிய வானியலாளர் (இ. 1934)

1922 – சுந்தர சண்முகனார், புதுவை தமிழறிஞர், கவிஞர், எழுத்தாளர் (இ.1997)

1934 – வோலே சொயிங்கா, நோபல் பரிசு பெற்ற நைஜீரிய எழுத்தாளர்

1938 – தோமசு சவுந்தரநாயகம், முன்னாள் ரோமன் கத்தோலிக்க யாழ்ப்பாண ஆயர்

1942 – ஹாரிசன் போர்ட், அமெரிக்க நடிகர்

1944 – வ. ஐ. ச. ஜெயபாலன், இலங்கை எழுத்தாளர், கவிஞர், நடிகர்

1944 – ஏர்னோ ரூபிக், அங்கேரிய கட்டிடக் கலைஞர், ரூபிக் கனசதுரத்தைக் கண்டுபிடித்தவர்.

1951 – லெ. முருகபூபதி, இலங்கை-ஆத்திரேலியத் தமிழ் எழுத்தாளர்

1953 – வைரமுத்து, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர்.

1983 – லியு சியாங், சீன ஓட்டவீரர்



                 இறப்புகள்



574 – மூன்றாம் யோவான் (திருத்தந்தை)

939 – ஏழாம் லியோ (திருத்தந்தை)

1921 – காபிரியேல் லிப்மன், நோபல் பரிசு லக்சம்பர்க் இயற்பியலாளர் (பி.1845)

1924 – ஆல்பிரடு மார்ஷல், பிரித்தானிய பொருளியலாளர் (பி.1824)

1934 – மேரி எம்மா பிருடு, அமெரிக்க வானியலாளர் (பி. 1849)

1954 – ஃபிரிடா காலோ, மெக்சிக்கோ ஓவியர் (பி. 1907)

1989 – அ. அமிர்தலிங்கம், இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைவர் (பி. 1927)

1993 – அ. கி. இராமானுசன், இந்திய எழுத்தாளர், மொழியியல் ஆய்வாளர் (பி. 1929)

2013 – ஒத்தோவியோ குவாத்ரோச்சி, இத்தாலியத் தொழிலதிபர் (பி. 1938)

2014 – நாடின் கார்டிமர், நோபல் பரிசுபெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர் (பி. 1923)

2016 – எஸ். ராம்தாஸ், இலங்கை வானொலி, மேடை, திரைப்பட, தொலைக்காட்சி நடிகர்

2017 – வீர சந்தானம், தமிழக ஓவியர், தமிழ் உணர்வாளர், நடிகர்

2017 – லியூ சியாபோ, நோபல் பரிசுபெற்ற சீன மனித உரிமைச் செயற்பாட்டாளர் (பி. 1955)


               சிறப்பு நாள்



காசுமீர் மாவீரர் நாள் (பாக்கித்தான்)

COMMENTS

Name

2,189,Chandrayaan-3,17,Covid-19,1874,Devotional,31,Election 2021,154,Election 2024,1,Gold and Silver Rate,18,ISRO UPDATE,3,kids,6,KOLAM DESIGNS,1,Latest Post,6213,LIVE,53,natrinai,11,pmv,13,RAIL INFO,6,RANGOLI KOLAM DESIGNS,2,SERVICES,5,Shopping Place,98,StartupsZone,68,TAMIL SONG LYRICS,12,Today Special,130,Update,453,Video,17,அறிந்துகொள்வோம்,427,ஆன்மீகம்,57,இந்திய செய்திகள்,1392,இயற்கை,63,இரத்தம் தேவை,17,இன்றைய திருக்குறள்,66,இன்றைய பஞ்சாங்கம்,10,இன்றைய ராசி பலன்கள்,65,உணவே மருந்து,24,உலக செயதிகள்,9,உலக செய்திகள்,513,கதைகள்,60,கலாம் நண்பர்கள் இயக்கம்,5,கேண்மின் உணர்மின்,18,சட்டம் அறிந்துகொள்வோம்,68,சமையல்,11,சான்றோர் சொற்கள்,62,தமிழ்,99,தமிழ்நாடு செய்திகள்,2341,தினம் ஒரு திருமுறை,1,நகைச்சுவை,1,படித்ததில் பிடித்தது,248,படித்பிடித்தது,1,பார்த்ததில் பிடித்தது,35,புதுக்கோட்டை செய்திகள்,8,பொழுதுபோக்கு,155,பொன்னியின் செல்வன்,6,வரலாற்றில் இன்று,108,விழிப்புணர்வு,208,விளையாட்டு செய்திகள்,63,வேலைவாய்ப்பு செய்திகள்,52,
ltr
item
Whatsapp Useful Messages: HISTORY OF THE TODAY 13.07.2018
HISTORY OF THE TODAY 13.07.2018
Whatsapp Useful Messages
https://www.whatsappusefulmessages.co.in/2018/07/history-of-today-13072018.html
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/
https://www.whatsappusefulmessages.co.in/2018/07/history-of-today-13072018.html
true
4032321400849017985
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content